ethiri.com

பிரிட்டன் -Birmingham பகுதியில் போலீசார் காரை அடித்து நொறுக்கும் வாலிபன் .

பிரிட்டன் – புற நகர் பகுதியான Birmingham பகுதியில் கெல்மட்டை அணிந்த வாலிபர் ஒருவர் அங்கு தரித்து நின்ற பொலிஸ்
கார் ஒன்றை அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது .

குறித்த காரினது கண்ணாடிகள் ,கதவுகள் ,மற்றும் காரின் போனட் என்பன பலமாக சேத மாக்க பட்டுள்ளது .

ethiri.com

குறித்த நபர் பொலிசாரால் சுட பட்டு சிறை பிடிக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post