ethiri.com

அமெரிக்கா எல்லைகளை உளவு விமானம் மூலம் கண்காணிக்கும் இராணுவம்

அமெரிக்காவின் எல்களை பகுதிகளை இலகு ரக உளவு விமனமான டிரோன் ஊடாக கண்காணிக்கும் நகர்வில்
அமெரிக்கா எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் .

தீவிரவாத ,போதைவஸ்து ,மற்றும் ஆட்கடத்தல்கள் என்பன இதன் ஊடாக கண்காணிக்க படுவதாக
குறித்த இராணுவம் தெரிவித்துள்ளது .

ethiri.com

மேற்படி தீவிர கண்காணிப்பு மெச்சிக்கோ எல்லை பகுதியில் தீவிரமாக்க பட்டுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post