ethiri.com

கோடீஸ்வர தம்பதிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு – கனடாவை அதிர வைத்த பயங்கரம் .

கனடா – வடக்கு ரொராண்டோ பகுதியில் பிரபல கோடீஸ்வர தம்பதிகள் அவர்கள் வசித்து வந்த
ஆடம்பர வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

மேற்படி சம்பவம் திட்டமிட பட்ட படுகொலை என்பதை கண்டறிந்துள்ள போலீசார்
குற்றவாளிகளை கைது புரியும் தீவிர நகர்வில் செயல் பட்டு வருகின்றனர் .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை அந்த நாட்டில் கிளப்பியுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post