ethiri.com

விபத்தில் சிக்கிய பயணிகள் பேரூந்து – 46 பயணிகள் காயம் – படம் உள்ளே

துருக்கி நாட்டில் வேகசாலை ஒன்றில் அதிவேகமாக பயணித்து கொண்டிருந்த பயணிகள்
பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில்
அதில் பயணித்த 46 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்

மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசரானைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post