ethiri.com

கணவனை – மகனுடன் இணைந்து வெட்டி கொன்ற மனைவி – கிராமத்தை உலுக்கிய பயங்கரம் .

இலங்கை களுத்துறை பகுதியில் கணவனை மகனுடன் இணைந்து
மனைவி வெட்டி படுகொலை புரிந்துள்ளார் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு மருத்துவ மனையில்
வைக்க பட்டுள்ளது .மேற்படி சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post