ethiri.com

இரகசிய விபச்சார நிலையம் சுற்றி வளைப்பு 18 பெண்கள் கைது

இலங்கை – வெலிக்கடை பகுதியில் மிக இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று
பொலிசாரின் திடீர் முற்றுகையில் சிக்கியது .
இதன் அவ்வேளை விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பதினெட்டு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post