ethiri.com

இராணுவத்தளபதிக்கு அழைப்பாணை விடுத்த யாழ் நீதிமன்றம்-வெல்லுமா நீதி ….!!!!!

சந்திரிக்காவின் ஆட்சியில் யாழ்பாணம் நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர்
காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த இராணுவ
தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான
படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24தமிழ் இளைஞர்கள் பின்னர் காணாமல் போயிருந்தனர். அவர்களின் தொடர்ப்பும் இன்னும் இல்லை

ethiri.com

தமது உறவினர்களை மீட்டு தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், சட்டத்தரணிகளான
கு. குருபரன் மற்றும் எஸ். சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ். மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அதற்கமைய இராணுவ தளபதியை விசாரணைக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post