ethiri.com

இலங்கை கடலில் மூழ்கிய 20 கப்பல்கள் – மீட்க பட்ட புதையல்கள் .

இலங்கை கடல்பரப்பில் இதுவரை இருபது கப்பல்கள் மூழ்கியுள்ளதாக
தெரிவிக்க படுகிறது .
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ,புலனாய்வு சோதனைகளில்
மேற்படி கப்பல்களில் இருந்து பல பெறுமதியான தொல்பொருட்கள் மீட்க பட்டுள்ளன
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post