ethiri.com

பொலிசார் திடீர் சோதனை 2163 பேர் கைது – குவிந்த தண்ட பணம் .

இலங்கையின் முக்கிய பகுதிகளில் பொலிசார் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் மேற்கொண்ட ஆதிரடி வீதி
சோதனையின் போது 2163 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .மேலும் போதையில் வண்டி ஒட்டிய எண்ணூற்றி இரண்டு பேர்
கைது செய்ய பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post