ethiri.com

கூட்டமைப்பை ஓட வைக்கும் வித்தியா படுகொலை – வெள்ளை வேட்டிகளை போட்டு தாக்கும் எதிர் கட்சிகள் ..

தற்போது இலங்கையில் இடம்பெற உள்ள உள்ளுராட்சி தேர்தல் பெரும் பர பரப்பும் ,சல சலப்பும் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது ,
இதில் வாக்குகளை பெறுவதற்கு புலிகள் படால்களை ஒலிபரப்பி மக்களின் ஆதரவை திரட்டுகிறது ஒருகுழு ,மறு குழுவோ வித்தியா படுகொலையில்
சம்பந்த பட்ட கூட்டமைப்பு ,மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அம்மணி விஜயகலாவை போட்டு தாக்கி பேசி வருகின்றனர் .

இவர்களினால் முன்வைக்க படும் கேள்விகளுக்கு பதில் இன்றி கூட்டமைப்பு
ஓட்டம் பிடிக்கிறது ,

ethiri.com

வித்தியா கொலை புரிய பட்ட காடழிப்பு பகுதியில் முக்கிய வெள்ளை வேட்டிகள் சிக்கிய நிலையிலும் சுவிஸ் குமார் தப்பிக்க மாவை உள்ளிட்டவர்கள்
ஆதரவாக இருந்தமை அம்பலமான நிலையில் மக்களை சந்திப்பதில் பெரும் இடர்களை எதிர் நோக்கிய பாடியுள்ளனர் .
இது தான் மக்களின் நேரம் என மக்கள் கூறி வருகின்றனர் .,

ஆமாம் இது மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் மன்றம் வழங்கும் தண்டனை களம் என்பதே
சால பொருத்தமாகும் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post