ethiri.com

கதிரியக்க ஏவுகணை சோதனையில் வடகொரியா – அதிர்ச்சியில் அமெரிக்கா ..

உலக சண்டியராக தொடர்ந்து உலாவி வரும் அமெரிக்காவுக்கு தகுந்த எதிரி ஒன்று தென்
ஆசியாவில் இருந்து பிறப்பெடுத்துள்ளது .
சீனா விரலை விட்டு ஆட்டி வரும் நிலையில் இப்போது இரண்டாவது பெரும் பரம எதிரியாக வடகொரியா உருவெடுத்துள்ளது .

கடந்த ஆண்டில் தொடராக நடத்திய பெரும் ஏவுகணை சோதனைகள் பலத்த வெற்றியை தருவித்த நிலையில்
தற்போது கதிரியக்க ஏவுகணை சோதனையிலும் வடகொரியா ஈடுபட்டுள்ளது .
இதன் இந்த ஏவுகணை உருவாக்கம் அமெரிக்காவை கதி கலங்க வைத்துள்ளது .

ethiri.com

உலகின் முதல் தர சண்டியர்கள் தற்போதே கதிரியக்க ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதனை தயாரித்துள்ளனர் .
ஆனால் அதற்கு நேர் இணையாக வடகொரியா செயல் பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியில் இவர்களை உறைய வைத்துள்ளது .
வளர்ந்து விட்ட வல்லாதிக்கத்தை ,வளர்ந்து வரும்ன் நாடுகள் ஓரங் கட்டும் நிலையே தற்போது உருவாக்கம் பெற்றுள்ளது .

நம்பர் வன் என்று எவரால் தான் நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியும் ..? அணித்து அனைத்து போக மறுத்து
அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதன் விளைவே இந்த் எதிரிகள் உருவாக்கம் என்பதே நிகழ கால நிகழ்வுகளில் நியங்களை
படம் பிடித்து காட்டுகின்றன .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post