ethiri.com

ஜப்பான் கடல் அருகில் மிதந்த சீனாவின் அணுகுண்டு நீர்மூழ்கி – போர் பதட்டம் அதிகரிப்பு ..

அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட சீனாவின் நீர்மூழ்கி
ஒன்று ஜப்பானின் Senkaku தீவு கூட்டத்தின் அருகே ஊடுருவி சென்றுள்ளதாக ஜப்பான் கடல் படை
தெரிவித்துள்ளது .
மேற்படி சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான பனி போரின் உச்சமாக பார்க்க படுகிறது ,

வடகொரியாவுக்கு சீனாவுக்கு பாரிய ஆதரவை வழங்கி வரும் நிலையில்
சீனா ,ஜப்பானுக்கு இடையில் முறுகல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை
போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post