ethiri.com

சூடு பறக்கும் ஆயுத உற்பத்தி – J-16 ஜெட் சண்டை விமானத்தை களத்தில் இறக்கிய சீனா – கொதிக்கும் அமெரிக்கா ..

அமெரிகாவை காப்பி அடித்து அதன் விமான வடிவமைபுக்கு மேலான புதிய தொழில் நுட்பத்துடன்
சீனா புதிய வகை J-16 ஜெட் விமானங்களை பாவனையில் இணைத்துள்ளது .
சீனாவின் முக்கிய முதல் தர சண்டை விமானங்களில் ஒன்றாக இது மாற்றம் பெற்றுள்ளது .

மேற்படி விமான பயன் பாடு அமெரிக்காவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
உலக நாடுகள் தமது ஆயுத பலத்தில் போட்டியிட்டு வரும் உச்ச கட்ட போரியல் ,நவீன ஆயுத பரிமாற்றங்களில்
ஒன்றாக இவை பார்க்க படுகிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post