ethiri.com

பலாலியில் விமானத்தை இறக்கிய விமானியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து .

இலங்கை பலாலி விமான தளத்தில் தனியார் விமானமா ஒன்றை அதன் விமான தளம் தெரியாது
தரை இறக்கியதால் அவரது விமான அனுமதி சாரதி பத்திரம் இரத்து புரிய பட்டுள்ளது .

அமைச்சர் ஒருவர் மேற்படி விமானத்தில் பயணம் புரிந்தார் ,எனினும் அவர் உயிர் ஆபத்தின்றி
தப்பித்தார என்பது குறிப்பிட தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post