ethiri.com

மருத்துவ மனைக்குள் புகுந்து தாயுடன் உறங்கிய சிசுவை கடத்தி செல்லும் பெண் – திகில் வீடியோ

இந்தியா – தேனீ மருத்துவ மனைக்குள் புகுந்த மர்ம பெண் ஒருவர்
பிள்ளை பெற்று வாட்டில் இருந்த பெண்ணினது சிசு ஒன்றை திருடி கொண்டு தப்பி செல்லும் காட்சிகள்
அங்குள்ள காமராவில் பதிவாகியுள்ளது .

மேற்படி மர்ம பெண் சிசுக்களை கடத்தி விற்கும் குழுவை சேர்ந்தவரா அல்லது
குடும்ப பகை காரணமாக இந்த சிசு கடத்த பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

ethiri.com

போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post