ethiri.com

பாடசாலைக்குள் புகுந்து மாணவர்கள் ,ஆசிரியர்களை கத்தியால் வெட்டி தாக்குதல் -15 பேர் காயம்

ரஷ்யாவில் – பாடசாலை ஒன்றுக்குள் கத்தியுடன் புகுந்த நபர் நடத்திய தாக்குதலில் சிக்கி
பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இவ்வாறு காயமடைந்தவர்களில் பதின் மூன்று பேர் தொடர்ந்து
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

ethiri.com

இந்த கத்தி முனை தாக்குதலுக்காண உடனடி காரணம் தெரியவரவில்லை  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post