ethiri.com

இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவ தளபதி திடீர் விஜயம்

இலங்கைக்கு பாகிஸ்தானின் இராணுவ தளபதி மூன்று நாள் சுற்று பயணத்தை
மேற்கொண்டு வந்துள்ளார் .

இலங்கையில் தங்கி இருக்கும் கால பகுதியில் முக்கிய இராணுவ முகாம்களுக்கு சென்று இராணுவத்தினருக்கு
போரியல் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர் பார்க்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post