ethiri.com

கனடாவில் தமிழ் வாலிபன் நண்பர்களினால் குத்தி கொலை

கனடாவில் 17 வயதான தமிழ் வாலிபன் ஒருவர் நண்பர்களுடன் ஏற்பட்ட வாய்
தகராறை அடுத்து கத்தியால் குத்தி படுகொலை புரிய பட்டுள்ளார் .

பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட போதும்
சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் .
கொலை குற்ற சாட்டில் நண்பர் கைது செய்ய பட்டுள்ளார்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post