ethiri.com

சிங்கள பகுதியில்புயல் காற்றில் சிக்கி 659 வீடுகள் அழிவு-

திவுலப்பிடிய பகுதியில் நேற்று முன்தினம் வீசிய
பலத்த காற்றில் சிக்கி 659 வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளது .

பாதிக்க பட்ட குடிகளுக்கு பேரிடர் உதவி வழங்கிட அனர்த்த முகாமைத்துவ
அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post