ethiri.com

மகிந்தா மிகின் லங்கா மோசடி ஜெனாதிபதி விசாரணை குழு ஆரம்பம் – பீதியில் மகிந்தா குடும்பம்

இலங்கையின் முன்னல் கிட்லர் மகிந்த ராஜபக்சாவிநாள் அவரது பெயரை மையமாக வைத்து ஆரம்பிக்க பட்ட மிகின் எயார் லங்கா
விமான சேவையில் இடம்பெற்ற பல கோடி ரூபா ஊழல் ,மோசடி
தொடர்பில் விசாரிக்க ஜெனாதிபதி ஆணைகுழு புதிதாக ஆரம்பிக்க படவுள்ளது
என மைத்திரி தெரிவித்த நிலையில் தற்போது மகிந்தா அணி பீதியில் உறைந்துள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post