ethiri.com
மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்
இலங்கை -பட்டபொத்தா பகுதியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள்
நபர் ஒருவர் மீது திடீர் துப்பாக்கி சூட்டு நடத்தியதில் ஒருவர் பலத்த
காயமடைந்துள்ளார் .
காயமடைந்த நிலையில் கம்பகா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
ethiri.com