ethiri.com

சவால்களை புரிந்துகொள்ள தெரியாத மைத்திரி அரசு -கோத்தபாய

இப்போதைய அரசாங்கத்துக்கு சவால்களை புரிந்து கொள்ளும் தன்மையோ ,அல்லது அரசாங்கத்துக்கு உள்ள தற்போதைய
நெருக்கடி என்ன என்பது கூட தெரியாதவர்கள்தான் இப்போதைய அரசில் உள்ளார்களாம் என முன்னாள்
கடத்தல் மன்னனும் தமிழர்களை கொன்று குவித்தவருமான
கொலையாளி கோத்தபாய தெரிவித்துள்ளாராம் ..இன்று கம்பகாவில் நடைபெற்ற கூட்டமொன்றுக்கு ஸ்கைப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளாராம் ..அவர் ஊரில் இல்லையாம்
அதுதானாம் இப்படி கருத்து கூறினாராம் .. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post