ethiri.com

விடுதலைப்புலிகளின் பாடல்களை போட்டு தேர்தல் பிச்சை கேட்கும் கட்சியினர்

கிளிநொச்சி ,யாழ்,மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசியல் கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலர் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு
விடுதலைப் புலிகளின் பாடலை பயன்படுத்திபல கட்சி தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொள்ளுகின்றனர் .
விடுதலைப் புலிகளின் பாடலை பயன்படுத்துவது தேர்தல் விதி மீறல் என்பது மாத்திரமன்றி நாட்டின் சட்டத்தையும் மீறும் செயல் என கண்டனம் விடபட்டுள்ளது .
விடுத்தலைப்புலிகள் இருக்கும் போது ஒன்றுமே செய்யாதவர்கள் இன்று அவர்களின் பாடல்களை பயன்படுத்தி ஒட்டு பிரச்ச்சாரம் செய்வதென்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும் .. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post