ethiri.com

காவல்துறை சிறையில் வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை எதிரொலி – பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம் .

இலங்கை – பெட்ரா காவல்துறை நிலையத்தில் பதினேழு வயது வாலிபன் ஒருவர்
தூக்கில்,தொங்கி பலியானர் .இந்த சம்பவத்தை டுத்து குறித்த முகாம் பொறுப்பு அதிகாரி பொலிஸ் தலைமையகத்தால்
திடீர் இடமாற்றம் செய்ய பட்டுள்ளார் .இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post