ethiri.com

தேர்தல் கண்காணிப்பு பணியில் நாடு முழுவதும் 7000 பேர் பணியில் அமர்வு

இலங்கையில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை கண்காணித்து ஒழுங்காக நடாத்தி செல்ல நாடு முழுவதும்
ஏழாயிரம் பேர் பணியில் அமர்த்த பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை எண்பதாயிரம் பொலிசார மேலதிக பணியில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post