ethiri.com

நான் எவ்வேளையும் பதவியை திறந்து வீட்டுக்கு செல்ல தயார் – மைத்திரி போட்ட குண்டால் அதிரும் கொழும்பு

இலங்கையில் ஆளும் மத்திய கூட்டாட்சி அரசின் அதிபராக இடம் பெற்று வரும் மைத்திரி தனது ஜெனாதிபதி பதவியை
திறந்து எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாவும் அதற்கு தான தயார் என அதிரடியாக
தெரிவித்துள்ளார் .

காலம் முழுவதும் நாட்டை ஆண்டிட வேண்டும் என்ற கர்வ ஆட்சி எண்ணம் தனக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ள விடயம் பெரும் அதிர்வலைகளை
கொழும்பு அரசியல் ஏற்படுத்தியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post