ethiri.com

காசு பிரச்சனையால் களனி கங்கையில் குதித்து வர்த்தகர் தற்கொலை -அதிர்ச்சியில் கடன் வழங்கியவர்கள் .

இலங்கை – களனி கங்கையில் பிரபல வர்த்தகர் ஒருவர் குறித்த கங்கையில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .
கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தற்போது சடலம் மீட்க பட்டுள்ளது .

இவருக்கு கடன் வழங்கியவர்கள் தொடர்ந்து வழங்கி வந்த நெருக்கடியால்;மேற்படி தற்கொலை இடம்பெற்றுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post