ethiri.com

பெண் ஒருவர் பயங்கரமாக வெட்டி கொலை – இரத்த வெள்ளத்தில் இருந்து சடலம் மீட்பு

இலங்கை – மொரட்டுவ பகுதியில் பெண் ஒருவர் கத்தியால் வெட்டி படுகொலை புரிய
பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .,

மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
மேற்படி படுகொலை தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post