ethiri.com

ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் – அபாய எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் எப்ரல் மாதம் நாடு முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கும் அபாயம்
ஏற்படும் என எச்சரிக்க பட்டுள்ளது .

மேற்படி மின் தட்டு பாடு தடை தொடர்பில் தீவிர ஆய்வு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post