ethiri.com

டுவிட்டரை கலக்கும் வீடற்ற பிரான்ஸ் நாட்டவர் – இணைய துரத்தும் மக்கள் – குவியும் உதவி .

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் வசித்து வரும் நாப்பத்தி ஐந்து வயது நபர் ஒருவர் வீட்டை இழந்து
வீதியில் உறங்கி வருகின்றார் ,டுவிட்டர் சமுக வலைத் தளத்தில் கணக்கை திறந்து தனது நிலை பாட்டை தெயர்வித்து வந்தார்

இவரது சோக கதையை கேள்வியுற்ற மக்கள் இருபதாயிரம் பேர் இவரை பின் தொடர்கின்றனர் .
மேலும் இவருக்கு அந்த மக்கள் உதவிகளையும் புரிந்து வருவதுடன் சிலர் நேரில் சென்று அவரை பார்வையிட்டு உதவிகளை
வழங்கி செல்கின்றனர் .

ethiri.com

ஏழை மக்களை கண்டுகொள்ள மறுக்கும் ஊடகங்கள் மத்தியில் பேஸ்புக், டுவிட்டர் போன்றவை பலரை
பெரும் செல்வந்தர்களாக மாற்றி அமைத்து மக்கள் நன்மதிப்பை பெற வைத்து சாதனை படைத்து வருவது குறிப்பிட தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post