ethiri.com

விளையாட்டு மைதானத்தில் பெண்கள் வருவதற்கு சவூதி அதிரடி அனுமதி

சவுதியில் முஸ்லீம் மதவாத நாடுகளில் முக்கிய அடக்கு முறைகளை பெண்கள் மீதி விதித்து வருகிறது .
இவ்வறான சூலில் தற்போது சாரதி அனுமதி பத்திரம் பெற்று கார்களை செலுத்தி செல்ல பெண்களுக்கு
அனுமதி வழங்கிய நிலையில் தற்போது விளையாட்டு மைதானத்தில் பெண்கள் கூடி இருந்து விளையாட்டை இரசிக்க அனுமதி
வழங்கியுள்ளது .

மேற்படி சம்பவம் மேற்குலகக நாடுகளினால் வரவேற்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post