ethiri.com

அழகிய இளம் செக்ஸ் பட கதாநாயகி மர்ம முறையில் மரணம் – அதிர்ச்சியில் நீல பட பிரியர்கள்

அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய இருபது வயதுடைய
Olivia Nova என்ற செக்ஸ் பட நாயகி ஒருவர் தனது நத்தார் விடு முறைக்கு சென்ற வேளை மர்மமான முறையில்
மரணம் அடைந்துள்ளார் .
இவரது மரணம் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

வளர்ச்சி அடைந்த நாடுகளில் நீல பட நாயகிகள் பதிவு முறைக்கு உட்படுத்த பட்டு
விபச்சார தொழிலை நடாத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

ethiri.com

தமிழ் பட நாயகி சன்னி லியோன் இப்படி ஒரு நடிகையாவார் என்பது குறிப்பிட தக்கது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post