ethiri.com

வீட்டில் 13 வயது சிறுவனை பூட்டி வைத்து கற்பழித்த இளம் பெண்

அமெரிக்கா அல்பாமா பகுதியை சேர்ந்த முப்பத்தி ஒருவயது இளம் பெண் ஒருவர்
பதின்மூன்று வயது சிறுவனை வீட்டில் பூட்டி வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரியவரவே தற்போது குறித்த பெண் கைது
செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
நாள் தோறும் அமெரிக்காவில் இவ்வாறன சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post