ethiri.com

லண்டன் – கீத்திரோ வான்தளத்தில் இளம் பெண் தீவிரவாதி கைது – தாக்குதல் முறியடிப்பு

பிரிட்டன் கீத்திரோ வான்தளத்தில் வைத்து இருபத்தி
ஏழுவயது இளமை பெண் ஒருவர் தீவிரவாத குற்ற சாட்டில் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார் .

கைதானவர் சவுத் லண்டன் கவால்துறை நிலையத்தில் தடுத்து வைக்க பட்டு விசாரிக்க பட்டு வருகின்றார் .
கடந்த ஆண்டு பல்வேறு பட்ட தீவிரவாத நடவடிக்கைகளை பிரிட்டன் உளவு துறை வெற்றிகரமாக முறியடித்து
பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருந்தமை குறிப்பிட தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post