ethiri.com

சேவல் சின்னத்தில் போட்டியிட் வேட்பாளர் ஐ.தே. கட்சியுடன் இணைவு

கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு சேவல் சின்னத்திவ் போட்டியிட்ட பழனியான்டி கயானி என்ற பெண் வேட்பாளர் தனது ஆதவராளர்களுடன் ஐ.தே.கடசியுடன் இனணந்துக் கொண்டுள்ளார்

கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக யட்டியன்தோட்டை பனாவத்த தோட்டத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்படி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ethiri.com

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மலையக மககள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சே பெரோ மலையக மககள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் உட்பட ஆதரவாளர்கள் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டாரகள்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post