ethiri.com

யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டம்

கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக யட்டியன்தோட்டை பனாவத்த இலக்கம் 01 இலக்கம் 02 இலக்கம் 03 உட்பட தெகல்கஸ்ல தோட்டம் போன்றவற்றில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடபெற்றது இக் கூட்டங்களில் மலையக மககள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சே பெரோ மலையக மககள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் உட்பட ஆதரவாளர்கள் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டாரகள்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post