ethiri.com

இஸ்ரேல் இராணுவத்தால் இரு வாலிபர்கள் சுட்டு கொலை

இஸ்ரேல் இராணுவத்தினரால் இரு பாலஸ்தீன வாலிபர்கள் சுட்டு படுகொலை
புரிய பட்டுள்ளனர் .

இஸ்ரேல் நடு யெருசலேம் நகரை தமது தலைநகராக அறிவித்த நிலையில்
மக்களுக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையில் தொடர் கை கலப்பு இடம்பெற்று வருகிறது
இதன் போதே மேற்படி சூட்டு படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது  

ethiri.com

Related Post