ethiri.com

பிரான்சில் கொள்ளையடிக்க பட்ட நான்கு மில்லியன் நகையை போட்டு விட்டு ஓடிய திருடர்கள்

பிரான்சில் Paris Ritz hotel, லில் கொள்ளையடிக்க பட்ட நன்கு மில்லியன் யுரோ பெறுமதியான்
நகை குறித்த கொட்டல் வாசலில் இருந்து பொலிசாரினால் மீட்க பட்டுள்ளது .

காரில் வந்த திருடர்கள் அந்த வாயிலில் காரை நிறுத்தி
காத்திருந்தவர்களை அங்கிருந்து விலகி செல்லுமாறு தெரிரிவிக்க பட்ட நிலையில்
மேற்படி திருடர்கள் சிக்கியுள்ளனர் .

ethiri.com

பொலிசாரின் தேடுதல் வலைக்குள் இவர்கள் அக பட்ட நிலையில் தப்பிக்கும் முகமாக நகையை
வீசி எறிந்து விட்டு தப்பி ஓடியுள்ளனர் .

மேற்படி சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post