ethiri.com

புதிய ஏவுகனை சோதனைக்கு தயாராகும் வடகொரியா

வடகொரியா தற்போது புதிய ஏவுகணை ஒன்றை சோதனை
புரியும் நிலையில் அதற்காண பாரிய தயாரிப்பு நடவடிக்கையில்
தேவேயரமாக் செயல் பட்டு வருகிறது .

இரு பரம எதிர்களாக விளங்கிய வடகொரியா ,தென்கொரியா பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் நிலையில்
மேற்படி புதிய ஏவுகணை பாய்ச்சல் நடவடிக்கை என்பது குறித்த பேச்சை பாதிக்கும் என நம்ப படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post