ethiri.com

பிள்ளையை பெற்று கொன்று வீசி விட்டு ஓடிய தாய் – தேடும் பொலிஸ்

இலங்கை – அக்கரை பற்று பகுதியில் சிசு ஒன்றை கொன்று வயல் வெளி ஒன்றிக்குள்
வீசி விட்டு தாய் ஒருவர் தலை மறைவாகியுள்ளார் .
மேற்படி சிசு சடலம் மீட்க பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post