ethiri.com

காதல் ,திருமண வலை வீசி ஆண்களை ஏமாற்றி பல கோடிகளை அபகரித்த பெண் சிக்கினார்

இந்திய தமிழகத்தில் பெசுப்புக்கில் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டு அதன் மூலம் பல கோடி ரூபா பணத்தை
ஆட்டையை போட்ட அழகிய பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார் .

செல்வந்த வாலிபர் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழகிய பெண் காதல் புரிந்து அதன் மூலம்
அவரை திருமணம் புரிய போவதாக கூறி காதலித்து வந்துள்ளார் .

ethiri.com

இதன் உச்சகட்ட நிலையில் குறித்த காதலனிடம் நாப்பத்தி ஐந்து லட்சம் ரூபா பணத்தை வாங்கி கொண்டு சென்ற காதலி மீள
அவரை தொடர்பு கொள்ளவே இல்லை .

மேற்படி விடயம் தொடர்பில் போலீசில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து தற்போது குறித்த பெண் கைது
செய்ய பட்டுள்ளார் .,

இவர் இது போல மேலும் பல ஆண்களிடம் பழகி பல கோடிகளை அபகரித்துள்ளது
அம்பலமாகியுள்ளது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post