ethiri.com

பூநகரி பகுதியில் வாய்க்காலுக்குள் பாய்ந்த லொறி

இலங்கை – பூநகரி பகுதியில் தென்னிலங்கையில் இருந்து மரக்கறிகளை ஏற்றிய படி சென்ற லொறி
ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது .
இதனால் மரக்கறிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .
தற்போது குறித்த லொறியை மீட்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
 

ethiri.com

Related Post