ethiri.com

காதலியை தேடி சென்ற காதலனை மடக்கி பிடித்து வெட்டிய மர்ம நபர்

இலங்கை – அவிசாவளையில் காதலி வீட்டுக்கு மாற்று வழியில் சென்று கொண்டிருந்த
காதலனை கண்ணுற்ற மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் வெட்டியுள்ளார் .
பலத்த காயமடைந்த அவர் தற்போது வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

குறித்த நபரை கைது செய்யும் தீவிர வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post