ethiri.com

யாழ் பல்கலையில் மோதல் –மூவர் காயம்: மாணவர்களுக்கு தடை விதித்த வளாகம்

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் நான்காம் ஆண்டு கலைபீட
மாணவர்களுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர் ..இதனால் காலவரையறையின்றி
மறு அருவிப்புவரும் வரை மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கபட்டுள்ளதாக யாழ் பல்கலைகழக களை பீடாதிபதி தெரிவித்துள்ளார் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post