ethiri.com

இம்முறை நாங்களே வெல்லுவோம் அடித்து சொல்லும் பசில் ராஜபக்ச

பொதுஜன கட்சியின் காரியாலயத்தில் வைத்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பசில் ராஜபக்ச அவர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இந்த முறை நடைபெறும் தேர்தலில் நிச்சயம் நாங்கள் தான் வெற்றி அடைவோம் என உறுதியுடன் சூழுரைத்துள்ளார்..பசில் துணிவுடன் பகிரங்க மாக கூறியுள்ளதை
பார்த்தால் ஏற்கனவே கள்ள செயல்கள் நடைபெற்றுள்ளது உருதியாவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ..எப்படியாவது நாட்டை மீண்டும் கைபற்றி ,நாட்டில் மீண்டும் கொலை ,
கொள்ளை ,கடத்தல் நாடகத்தை நடத்த மகிந்த குடும்பம் முழு முயற்சியுடன் தீவிரமாக ஈடுபடுவது தேட்ட தெளிவாக புரிகிறது ..
மீண்டு நாடு என்ன அவலத்தை சந்திக்க போகின்றது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும் .. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post