ethiri.com

மைத்திரியின் பதவி காலத்துக்கு முற்றுபுள்ளி வைத்த சட்டமா அதிபர்

இலங்கை ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலம் ஐந்தோ அல்லது ஆறோ என நிலவிவந்த குழப்பநிலைக்கு இன்று முடிவு
முற்றுபுள்ளி வைக்கபட்டது .நாட்டில் பத்தொன்பதாவத்கு திருத்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்னமே மைத்திரி ஜனாதிபதியாக
பதவி சூடியதால் அது மைத்திரிக்கு பொருந்தாது எனவும் இனி வரும் காலத்தில் தான் அதுஜனாதிபதியின் பதவிக்கலாம்
ஐந்து ஆண்டாக கொள்ளப்படும் என் இன்று ஜனாதிபதியின் பதவிக்காலத்தை தெரியபடுத்தினார் சட்டமா அதிபர் ..
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post