ethiri.com

17 வயது நபர் பொலிஸ் சிறையில் தூக்கில் தொங்கி மரணம் – நடந்தது என்ன விசாரணையில் மனித உரிமை குழு .

இலங்கை – பெற்றா காவல்துறையில் சிறையில் கைது செய்து தடுத்து
வைக்க பட்டிருந்த பதினேழு வயது நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை
அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

மேற்படி மரணம் தொடர்பான தீவிர விசாரனையில் மனித உரிமை அமைப்பு
ஈடுபட்டுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post