ethiri.com

பிரான்சில் -புகழ் பெற்ற கொட்டலை உடைத்து பல மில்லியன் யுரோ பெறுமதியான நகை திருட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள
உலக புகழ் பெற்ற Ritz hotel in Paris இல் ஐந்து ஆயுத முனை திருடர்கள் அந்த கொட்டலின் நிலத்தடி அறை
கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்து
அங்கிருந்த பல மில்லியன் யுரோ பெருமதியான தங்க நகையை திருடி தப்பிசென்றுள்ளனர் .
இதன் மொத்த பெறுமதி நான்கு மில்லியன் யுரோ என தெரிவிக்க பட்டுள்ளது .

தப்பி ஓடிய வண்ணம் உள்ள திருடர்களை மடக்கி பிடிக்கும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post