ethiri.com

தாங்க மாளிகையில் ஆயுத முனையில் பல லட்சம் நகைகள் ,பணம் துணிகர கொள்ளை

இலங்கை அழுத்தகம பகுதியில் முகமூடி அணிந்த நிலையில் கொடிய ஆயுதங்களுடன் உள்ளே
புகுந்த இரு கொள்ளையர்கள் அந்த நகை கடையில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு
தப்பி ஓடியுள்ளனர் .

இந்த பட்ட பகல் கொள்ளையர்களை கைது புரியும் பணிகள்
தீவிரமாக்க பட்டுள்ளன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post