ethiri.com

கடலில் கப்பல் படகு நேரடி மோதல் – இருவர் பலி – மூவர் உயிர் தப்பிய அதிசயம்

இலங்கை -தெய்வேந்திர முனை பகுதியில் மீன்பிடி படகுடன் கப்பல் ஒன்று
மோதியாதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர்
மேலும் மூவர் உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர் .

படகு முற்றாக சேதமடைந்து மூழ்கியதாக தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post